யூக்கலிப்டஸ்  டேரிட்டிகார்னிஸ்  
          
            
              | குடும்பம் | 
              : | 
              மிர்ட்டேசி | 
             
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              மைசூர் பசை / சிவப்பு பசை  | 
             
            
              | பயன்கள்:  | 
             
            
              | எரிபொருள் | 
              :  | 
              4700 – 4800 கிலோ கலோரி / கிலோ | 
             
            
              | தீவனம் | 
              :  | 
              ஏற்றதல்ல  | 
             
            
              | வேறு பயன்கள் | 
              :  | 
              மரக்கட்டை, கூழ் மற்றும் கரி  | 
             
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              செப்டம்பர் – டிசம்பர்  | 
             
            
              | விதைகளின் எண்ணிக்கை / கிலோ  | 
              :  | 
              3,57,000 – 30,00,000 | 
             
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              இரண்டு ஆண்டுகளுக்கும் மேல்  | 
             
            
              | முளைப்பு சதவீதம் | 
              : | 
              90 % | 
             
            
              | விதை நேர்த்தி | 
              : | 
              தேவையில்லை | 
             
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              ஜனவரி – மார்ச் மாதங்களில் விதைகள் பாத்தியில் முளைத்து    விடும். பாலித்தீன் பைகளில் செம்மண் நிரப்பி அதில் முறையாக நீர்ப் பாய்ச்ச    வேண்டும். சூப்பர் பாஸ்பேட் 1 கிராம் / பை (13 x 25 செ.மீ.), யூரியா 0.2 கிராம் மற்றும் 0.15    கிராம் பொட்டாஷ் (200 கிராம் யூரியா, 150    கிராம் பொட்டாஷ் / 1000 பைகள்) ஆகியவற்றை    பிடுங்குகிற பொழுது இட வேண்டும்.25 – 30 செ.மீ. உயரம்    வரும் பொழுது, நாற்றுகளை நட வேண்டும்.  | 
             
          |